மாயாவி மாயாவி

(சின்மயி ) மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான். தலைத்தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில்  அணைத்திடும் மழையென நனைத்திடுவான். மாயாவி மாயாவி தீயாக வருவான் . மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான். பயம் மூழும் நேரம் தரை வந்து காப்பான்  துயர்க்கொண்ட பேரை கரைக்கொண்டு சேர்ப்பான். கடமை முடிந்தால் பறந்திடுவான் .......................... பாவி  இவளின்

p1