
(கார்த்திக்) அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் என்னை எனக்கு தருவாயா இல்லை காட்டில் விடுவாயா உன் பதிலை எதிர்பார்த்து....... இங்கே எனது இதயம் இங்கே எனது இதயம் அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் எந்த