மன்னவனே மன்னவனே

லேகி......... இ..... லேகி......... இ..... மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே தீக்கடலைத் தாண்டி வரும் தென்னவனே... லேகி......... இ..... வல்லவனே வல்லவனே யானை பலம் உள்ளவனே வானவில்லால் அம்பு வேண்டும் வல்லவனே... லேலே...... இ.... கத்தியின்றி ரத்தமின்றி வெறும் கண்ணால் கொலை செய்வாய்.. இவள் ராணிக்கோட்டை இளவரசி  உனக்கு என்ன வேண்டும் பொன்னின் மலையா பெண்ணின் சிலையா.. மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே

p1

மின்வெட்டு நாளில்

(மோஹித் ) ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா..... ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா..... உயிர் தீட்டும் உயிலே வா... குளிர் நீக்கும் வெயிலே வா... அழைத்தேன் வா அன்பே...... மழை மேகம் வரும்போது மயில் தோகை விரியாதோ.... அழைத்தேன் வா அன்பே..... காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய

p1