.jpg)
(கார்த்திக்) என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் செல்லச்சண்டை போடுகிறாய்........... தள்ளி நின்றே தேடுகிறாய்................... ஹ ஹ ஹா அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை






.jpg)