மாச்சோ

மாச்சோ என்னாச்சோ  அவ touchட்டா உயிர் into two ஆச்சோ  மாச்சோ match ஆச்சோ  அவ speakட்டா குயில் கீச்சோ  Dream ல் huggyட்டேன் Flower shower ஆச்சோ  Sleepy போனேன் சோகம் Snooze ஆச்சோ  ஒக்கலக லக லா  நீ classy யோ ஒக்கலக லக லா  நான் massy யோ Looka Juicy clicka Glassy Thinky பார்த்தேன் you're my Daisy   Icy Doll அசெஞ்சா  கண்ணு விசிலுதடி   என் Morning Flash

p1

இப்படை வெல்லும்

எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் நிச்சயமே எப்படை இங்கே தோற்றாலும் இப்படை வெல்லும் சத்தியமே. வா வா வாலிபா உன் வலிமையை உலகிற்கு காட்டவா வா வா தூயவா நம் இளைஞர்கள் படை இது வெல்லவா. தொடு வானம் கையிலே தொடும் நேரம் நெஞ்சிலே நெடுந்தூரம் செல்லவே கரம் கோர்த்து வெல்லவே. வா வா வாலிபா நம் தடைகளும் தகரட்டும் ஓடி வா. இனி தகரங்கள் தங்கமாக மாற்றிடவா நெஞ்சில் துணிவுள்ள கூட்டமிது போற்றிட வா. அஞ்சும் குணம் இங்கு

p1

குலேபா வா

யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே நாம் சென்று வாழ்வோமா வா காதலே. வாசங்கள் போராடும் காடொன்றிலே நீ வந்தால் போர் ஓயும் வா காதலே. ஒரு முத்தம் செய்ய ஒரு நாழிகை என்போம் பல முத்தம் சேர்த்து ஒரு மூலிகை செய்வோம். ஒரு முத்தத்தால் எனை தண்டிக்க மறு முத்தத்தால் எனை மன்னிக்க. குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் அவா. குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா

p1

நான் சூடான மோகினி

நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி வரியா மாப்பிள்ளை வரியா வரியா மாமனே வரியா என்னை தொட்டுப்புட்டு போகாம கட்டிக்கிட்டு போகத்தான் வரியா மாப்பிள்ளை வரியா வரியா மாமனே வரியா வரியா மாப்பிள்ளை வரியா நீ வரியா மச்சானே வரியா நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி கோடி பழம் இருக்கு கொய்யா தோப்புல நீ சோடி பழம் கேட்டா நியாயமே இல்ல சமச்சக்

p1

ஒருத்தி மேலே

ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஏ... ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே வாசம் ஒன்றை கொண்டாளடி கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே என்னைக் கொன்று சென்றாலடி ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி  ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு ஆனாலுமே செல்வாயா திமிரோ திமிரோ உனையும்

p1

ஒவ்வொன்றாய்

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் விட்டு விட்டு மின்னல் வெட்டும் சத்தம் இன்றி இடி இடிக்கும் இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும் இது கால மழை அல்ல காதல் மழை (கார்த்திக்) ஒவ்வொன்றாய் திருடுகிறாய் யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய் முதலில் என் கண்களை... கண்களை.... இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை... மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே. முத்தத்தை ஹே ஹே ஹே ஹே. முத்தத்தை... (பாவ்யா பண்டிட்) ஒவ்வொன்றாய்

p1

நேற்று நான்

நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்? இன்று நான் காண்பதும் உன்னைத் தானா சொல்? ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற.. கண்களோ உன் கண்களோ ஹே மாறவில்லை கண்களோ என் கண்களோ ஏன் மாறவில்லை பொய் கூறவில்லை.. நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்? இன்று நான் காண்பதும் உன்னைத் தானா சொல்? பள்ளிக்கூட வாசம் மீண்டும் தள்ளிப்போன நேசம் மீண்டும் தூரத்தில் உன் வாசனை எனைத் தாக்குதடி பார்வையை உன் பார்வையை

p1

மன்னவனே மன்னவனே

லேகி......... இ..... லேகி......... இ..... மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே தீக்கடலைத் தாண்டி வரும் தென்னவனே... லேகி......... இ..... வல்லவனே வல்லவனே யானை பலம் உள்ளவனே வானவில்லால் அம்பு வேண்டும் வல்லவனே... லேலே...... இ.... கத்தியின்றி ரத்தமின்றி வெறும் கண்ணால் கொலை செய்வாய்.. இவள் ராணிக்கோட்டை இளவரசி  உனக்கு என்ன வேண்டும் பொன்னின் மலையா பெண்ணின் சிலையா.. மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே

p1

மின்வெட்டு நாளில்

(மோஹித் ) ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா..... ஓஹோ...... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா..... உயிர் தீட்டும் உயிலே வா... குளிர் நீக்கும் வெயிலே வா... அழைத்தேன் வா அன்பே...... மழை மேகம் வரும்போது மயில் தோகை விரியாதோ.... அழைத்தேன் வா அன்பே..... காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய

p1

ஏதோ ஏதோ

(கார்த்திக்) ஏதோ ஏதோ ​ஒன்று எனக்குள்ளே நுழைந்து  ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே...... (கோபிகா பூர்ணிமா) காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து  செல்லமாக மிரட்டி செல்கிறதே..... (கார்த்திக்) உயிரே................................... இதயம்....................... (கோபிகா பூர்ணிமா) உனக்கே................................ உனக்கே........ (கார்த்திக்) உன்னைப்போல் ஒரு பெண்ணின்

p1

அன்புள்ள சந்தியா

(கார்த்திக்) அன்புள்ள சந்தியா  உனை நான் காதலிக்கிறேன்  நீ சொல்லும் ஒரு வார்த்தை  அதற்காக நான் காத்திருப்பேன்  என்னை எனக்கு தருவாயா  இல்லை காட்டில் விடுவாயா  உன் பதிலை எதிர்பார்த்து....... இங்கே எனது இதயம்  இங்கே எனது இதயம்  அன்புள்ள சந்தியா  உனை நான் காதலிக்கிறேன்  நீ சொல்லும் ஒரு வார்த்தை  அதற்காக நான் காத்திருப்பேன்  எந்த

p1

என்னோடு வா வா

(கார்த்திக்) என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்  உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்  நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்  உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்  செல்லச்சண்டை போடுகிறாய்........... தள்ளி நின்றே தேடுகிறாய்................... ஹ ஹ ஹா அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்  உன்னை

p1

பளபளக்கிற பகலா நீ

(ஹரிஹரன்) பளபளக்கிற பகலா நீ படபடக்கிற அகலா நீ  அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ  மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ  மணமணக்கிற அகிலா நீ முள்ளா மலரா நீ  சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை  சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை  கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை  வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை  வானவில்லை போலே இளமையடா

p1

ஏனோ ஏனோ

(ஷாஹில் ஹடா ) ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே  தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே  மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே  கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்  ஹே நெஞ்சம் என்ன மெத்தை தானா? கூராய் நீ கூராய் உனை  பூட்டி கொண்டாயே.. வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்  மாட்டாய் மாட்டாயே ................. ஏனோ

p1

டமக் டமக்

டமக் டமக் டமக் டமக் டமக்  டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம  (பென்னி தயாள்) டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமா  மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா? ஜமக் ஜமக் ஜம்ஜம்மா என் ஜோலி ஜாலி தாமா  பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா  அனுபவிடா  என்றே என்றே தான் ஆண்டவனும் தந்தான்  எடுத்துகடா

p1