
(அண்ட்ரியா ) கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன் உலகத்தில இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல யாஹூ யாஹூ பண்ணி பார்த்தும் இவன போல எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல நான் டேட்டிங் கேட்டா வாட்ச பார்த்து ஓகே சொன்னானே ஷாப்பிங் கேட்டா ebay.com கூட்டி போனானே மூவி கேட்டால் youtube போட்டு பாப்கார்ன் தந்தானே பாவமா நிற்கிறான் ஊரையே விற்கிறான் Meet







1349350737.jpg)