
(சுசித்ரா) என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன் அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்... என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையில் உன் அச்சார முத்தத்தில் நனைந்துடுவேன்.......... ஓ..... அருகினில் வந்தால்... அணைத்திடு என்றால்..... ஏன் மௌனம் கொண்டாய்...... ஒ..... தொலைவினில் சென்றாய்.. துரத்தினேன் அன்பாய் விழி