(ஜவாத் அலி)
கால் முளைத்த பூவே என்னோடு பெல்லி ஆட வா வா..........
வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா.............
கேமமில் பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே....!
சோவியத் ஓவிய கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்...............
அசையும் அசைவில் மனதை பிசைய, இதய இடுக்கில் மழையை பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப, எரியும் திரியை அணைத்தாய்....

(மகாலட்சுமி  ஐய்யர்)
ஓ ........ வால் முளைத்த காற்றே என்னோடு பெல்லி ஆட வா வா..........
வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா.............

(ஜவாத் அலி)
நிலவது தலையை குனிந்ததே.......
மலர்களின் மமதை அழிந்ததே.....
கடவுளின் கடமை முடிந்ததே....
அழகி நீ பிறந்த நொடியிலே........

(மகாலட்சுமி  ஐய்யர்)
தலைகள் குனிந்ததோ.....?
மமதை அழிந்ததோ...?
கடமை முடிந்ததோ...?
பிறந்த நொடியிலோ....

(ஜவாத் அலி)
ஹே பெண்ணே ............................
ஹே பெண்ணே உன் வளைவுகளில் 
தொலைவது போலே உணருகிறேன்....
இடையினிலே திணறுகிறேன் கனவிது தானா .........?
வினவுகிறேன்...

(மகாலட்சுமி  ஐய்யர்)
ல ல ல ல ல ல ல ல லா...............ல ல ல ல ல ல ல ல லா.....................
ல ல ல ல ல ல ல ல லா...............ல ல ல ல ல ல ல ல லா.....................

(ஜவாத் அலி)
கால் முளைத்த பூவே என்னோடு பெல்லி ஆட வா வா..........
வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா.............

(மகாலட்சுமி  ஐய்யர்)
இரவினில் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே.....
அருகினில் நெருங்கி வருகையில் அழகியின் ஒழுக்கம் உருகுதே...

(ஜவாத் அலி)
 நிலவு எரிகையில் விரல்கள் திரியுதோ...
நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ.....

(மகாலட்சுமி  ஐய்யர்)
ஏனெனோ....
எனை ஏனோ உருக்குகிறாய்...
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்...
இடைவெளியை சுருக்குகிறாய்...
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்.......

 (ஜவாத் அலி)
கால் முளைத்த பூவே என்னோடு பெல்லி ஆட வா வா..........
(மகாலட்சுமி  ஐய்யர்)
வோல்க நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா.............

(ஜவாத் அலி)
கேமமில் பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே....!
சோவியத் ஓவிய கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்...............
அசையும் அசைவில் மனதை பிசைய, இதய இடுக்கில் மழையை பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப, எரியும் திரியை அணைத்தாய்....
அசையும் அசைவில் மனதை பிசைய, இதய இடுக்கில் மழையை பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப, எரியும் திரியை அணைத்தாய்....

Karaoke version for this song..............

Leave a Reply